S.K. சுரேஷ்பாபு.
வாருங்கள் அமைதியான உலகை உருவாக்குவோம். குட் ஷெப்பர்ட் சிஸ்டர்ஸ் மற்றும் சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற இந்த கருத்துரை கூட்டத்தில், பிஷப் அருள் செல்வம் ராயப்பன், தமிழ்நாடு மாநில இமாம்கள் பேரவை உறுப்பினர் சபியுல்லா மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்து சகோதரி மகேஸ்வரி இதனை எடுத்து, கிருத்துவ அமைப்பை சேர்ந்த சகோதரி ராஜ்குமாரி உள்ளிட்டு ஒரு கலந்து கொண்டு சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, கிருத்துவ அமைப்பைச் சார்ந்த சகோதரி ராஜ்குமாரி நம்முடைய கோரிக்கையில், இந்த உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், குறிப்பாக ஒவ்வொருவருடைய மனதிலும் அமைதியை உருவாக்க வேண்டும், நம்முடைய மனதில் பழிவாங்கும் என்னும் வராமல், நமது மனதில் தீய எண்ணம் இருப்பதினால் மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றோம் என்றும், இந்த சிறப்பு மிகுந்த நாடு மற்றவர்களை துன்புறுத்தாமல் நாமும் சமாதானம் அடைந்து மற்றவர்களையும் சமாதியானப்படுத்தி இருந்தோம் என்றால் இந்த உலகம் அமைதி பூங்காவாக திகழும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட கல்லூரி மாணவிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
0 coment rios: