சேலம்.
சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவருசனைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தமிழர் யுவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் வரதராஜன் செந்தில் முருகன் பழனிவேல் புவனேஸ்வரி சண்முகம் கோகுல் மணிகண்டன் அபுதாஹிர் நந்தகுமார் கவியரசன் ராதா மற்றும் மீனா உள்ளிட்ட பலர் உடன் உடன் இருந்தனர்.
0 coment rios: