சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் கைவினைஞர்களுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன்.
பொங்கல் திருநாளில்
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில்
வெள்ளி கொலுசு உற்பத்தி பணியாளர்களுக்கும் & தூய்மை பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன்
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் வெள்ளி மாளிகை மேலாண்மை இயக்குனர் நந்தகிரண் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டு சீர்வரிசையை வழங்கினர்.
0 coment rios: