S.K. சுரேஷ்பாபு.
சேலம் சூரமங்கலத்தில் இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்.
ஜங்ஷன் சூரமங்கலம் ஆசாத் நகரில் உள்ள நூருல் இஸ்லாம் மஸ்ஜித் சார்பில் நடைபெற்ற இப்பார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் கலந்து கொண்டு நோம்பு நிகழ்சியில் சிறப்பித்தார்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மசூதியின் முத்தவல்லி ஹாரூன் ரசீது , துணைமுத்தவல்லி இப்ராஹிம், ஷானவாஸ், முகமது பயாஸ், நூருல் ரசீத் முகமது அசார், மற்றும் பாமக நிர்வாகிகள் பகுதி தலைவர் ஈஸ்வரன், பகுதி செயலாளர் செந்தில், சிவா, சுரேஷ், மாவட்ட இளைஞரணி சார் விஜயகுமார், அருண் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0 coment rios: