சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஏவிஎஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா. துரை ரீதியாக சாதனை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு..
சேலம் அம்மாபேட்டை ஏ வி எஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் தாளாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏவிஎஸ் பொறியியற் கல்லூரியின் முதல்வர் சுந்தரராஜன் ஒளிரோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் ஜோஹோ கார்ப்பரேஷன் ஹெச் ஆர் லீடர் மற்றும் பப்ளிக் ஸ்பீக்கர் சார்லஸ் காட்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துரை ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு சாதனையாளர்கள் விரதனை வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார். திஸ் இஸ் விழாவில் கல்லூரியின் துணை முதல்வர்கள் விஸ்வநாதன் மற்றும் ஜோஷ்வா உட்பட கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஆயிரக்கணக்கான நூல் கலந்து கொண்டனர்.
0 coment rios: