சேலம்.
S.K. சுரேஷ்பாபு
மே 11 சித்திரைமுழுநிலவு.
வன்னியர்இளைஞர்பெருவிழா
பாட்டாளி மக்கள் கட்சியினர் பிரச்சாரம்
வருகின்ற 11.5.2025 அன்று மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநாட்டு குழு தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையிலும் பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்கள் சிறப்புரையிலும் நடைபெற இருக்கின்ற , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் .சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பிற்கான மாநாட்டிற்க்கு பெருந்திரளான பொதுமக்களை குடும்பத்தோடு பங்கேற்க செய்திட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அயோத்தியாபட்டணம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு, பாட்டாளி மக்கள்கட்சின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா,சேலம் வடக்குமாவட்ட துணைத் தலைவர் குமாரசாமி,நிர்வாகிகள் வெங்கடாசலம், கிருஷ்ணன், ராகுல்,சேட்டு ஆகியோர் அயோத்தியாபட்டணம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு, வழங்கி மாநாட்டின் நோக்கத்தை விளக்கி அழைத்தனர்.
0 coment rios: