S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி. வெற்றி முனையுடன் அசத்திய மாணாக்கர்கள்.
தி ப்ரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் சார்பில் சேலம் மாவட்டத்தில் 4 roads அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட சதுரங்க விளையாட்டுப் போட்டி 9, 13, 15 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. ஆண்பாலரில் முதல் 20 இடங்களை பிடித்தவர்களுக்கும் பெண்பாலரில் முதல் 15 இடங்கள் பிடித்தவருக்கும் மூன்று பிரிவுகளிலும் பதக்கங்களுடன் கோப்பைகள் சேலம் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தி ப்ரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நாகராஜ் உடன் இருந்தார். 15 வயதுக்கு மேற்பட்ட 99 வயது வரை உள்ள பிரிவில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு மொத்த பரிசுத்தொகையாக ரூபாய் 6000 பகிர்ந்து அளிக்கப்பட்டது.
0 coment rios: