சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அரசு பொதுத்தேர்வு நடைபெறும் காலகட்டங்களில் உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது. மத்திய அரசுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு மத்திய அரசுக்கு கோரிக்கை.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் நலன் கருதி தேசிய ஒழிக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனர் மற்றும் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடபெற உள்ள கால கட்டத்தில் உலக கோப்பை T 20 கிரிக்கெட் போட்டிகள் மாணவர்களின் படிப்பை கெடுக்கும் விதமாக இருப்பதால்,
இந்த கிரிக்கெட் போட்டிகள் தேர்வு முடிந்து ஏப்ரல் மே மாதங்களில் நடத்தலாம் யோசனை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது என்றும் மாணவர்களின் நலன் கருதி. தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனர் & தலைவருமான
சரஸ்ராம்ரவி அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.



0 coment rios: