சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா. அதிகாலை 12 மணி அளவில் சட்ட மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேசிய கொடுக்கப்பட்டு மக்கள் குடியரசு அமைப்பினர்.
ஏப்ரல் 14ஆம் தேதி சட்ட மாமேதையின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில், தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் சார்பில், சேலம் மாவட்ட மத்திய நூலகம் அருகே அமைந்துள்ள பாபாசாகேப் அவர்களின் திருஉருவச் சிலைக்கு, அதிகாலை 12.1 மணி அளவில் சட்டமாமேதை இந்திய அரசியல் சாசன சிற்பி டாக.டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு கூட்டமைப்பு சார்பாக நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொழிலாளர் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர்கள்
வழக்கறிஞர் பன்னீர்செல்வம், வணங்காமுடி,
செல்வராஜ்,
சுப்ரமணி,
மாரிமுத்து, அல்போன்ஸ்.
சிவபிரகாசம்
மற்றும் நடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.



0 coment rios: