செவ்வாய், 28 ஏப்ரல், 2026

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என்றும் முன்னெச்சரிக்கை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம்  50 வது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது தற்போது தமிழ்நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியில் இருந்து வெகுவாக சரிந்துள்ளது. வருகின்ற ஜீன் மாதம் 12 ந் தேதி தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா  விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது இன்று காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை இனிவரும் காலங்களில் முறையாக தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முன்னெச்சரிக்கையாக இந்த தகவலை  நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணைகட்டும் என தெரிவிக்கும் நிலைப்பாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இன்று எந்த ஒரு அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது எனவும் இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவுறுத்தலையும் எச்சரிக்கையையும் பதிவிட்டுள்ளார்.

.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: