சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அருகில், தமிழக முதல்வர் அவர்களே, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் கல்வி, மருத்துவம், அரசு துறைகளில் ஊழல் மலிந்து போய் உள்ளது. இதை தடுக்க பதியதாக ஊழல் தடுப்பு துறை உருவாக்கபட வேண்டும். திரு சகாயம் போல் நேர்மையான அதிகாரிகளை நியமித்து 38 மாவட்ட குழ அமைக்கபட வேண்டும். மாதம் ஒரு முறை குழ கூடி அந்தந்த மாவட்ட ஊழல் விசயங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு அறிக்கை முதல்வருக்கு அளிக்கபட வேண்டும். என தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் 38 மாவட்டங்களில் உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும் என்றும் கோரிக்கையின் வாயிலாக தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ராமசாமி பதிவுத்துள்ளார்.



0 coment rios: