வெள்ளி, 8 மே, 2026

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

ரெட் கிராஸ் சொசைட்டி நிறுவனர் JEAN HENDRY DUNANT அவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் MAY 8 WORLD RED Cross Day ஆக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானப் பணிகளைப் போற்றுகிறது. சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இன்று World Red Cross Day கொண்டாடப்பட்டது. 
JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது . இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட  ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜா சுந்தர் சிங், செயலரும், சிந்தி இந்து தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஆன திருமதி. T.லதா, துணை சேர்மன் ஜெய் சந்த் லோதா, மாநில பிரதிநிதி சகாயராஜ்,  ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர், பிரபாகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: