வியாழன், 7 மே, 2026

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவை அமைப்பதில் பிரதான கட்சிகள் இடையே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி இருந்த நிலையில், தற்பொழுது விசிக இடதுசாரிகள் கட்சிகளுடன் த.வெ.க  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய வண்ணமே உள்ளன. என்றாலும் இனமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, தமிழக வெற்றி கழக தலைவருக்கு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்.
அதில், ஒருவேளை இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக கட்சியின் தங்களது 6  உறுப்பினர்களும் TVK. ஆட்சி அமர  முழ ஆதரவு தரபட வேண்டும். கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி வழங்க வேண்டும். திருச்சி இடை தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு TVK  ஆதரவு அளித்து  வெற்றி பெற செய்ய வேண்டும். தொல். திருமாவிற்கு துணை முதல்வர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சரஸ் ராம் ரவி அவர்கள் தமிழகம் காக்கபட வேண்டும் என்றும் தனது கோரிக்கை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: