செவ்வாய், 3 நவம்பர், 2026

கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு கரும்புக்கு உண்டான கிரைய தொகையை ஆலை நிர்வாகம் மூலம் தங்கு தடையின்றி குறித்த நேரத்தில் வழங்குவது சம்பந்தமாக கரும்பு ஆலைக்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரையும் ஆலை நிர்வாகம் மூலம் அழைத்து ஆலை அரவைக்கு முன்பு கலந்தாய்வு கூட்டம் நடந்த வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை..

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

இது குறித்து உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பருவம் துவங்குவதை முன்னிட்டு, ஆலை நிர்வாகம் மூலம், இந்த ஆண்டு கரும்பு அரவை தங்கு தடையின்றி நடைபெறுவது குறித்து, ஆலை அரவைக்கு முன்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆலைக்கு 637017 கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளை அழைத்து ஆலை நிர்வாகம் மூலம் கலந்தாய்வு கூட்டம் நடந்த கோருதல் சம்பந்தமாக.
ஆலைக்கு  கரும்பு பதிவு செய்து அங்கத்தினராக இருக்கும் விவசாயிகளின் நிலத்தில் உள்ள‌ கரும்பை வெட்டி கிடப்பில் போடாமல், கரும்பு அரவை திறனுக்கு ஏற்ப கரும்பை ஆலை நிர்வாகம் மூலம் அரைப்பது குறித்தும் ஆலைக்கு கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு கரும்புக்கு உண்டான கிரைய தொகையை ஆலை நிர்வாகம் மூலம் தங்கு தடையின்றி குறித்த நேரத்தில் வழங்குவது சம்பந்தமாக கரும்பு ஆலைக்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரையும் ஆலை நிர்வாகம் மூலம் அழைத்து ஆலை அரவைக்கு முன்பு கலந்தாய்வு கூட்டம் நடந்த வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று ப உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டு உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: