சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
TVK தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திற்குள் கடுமையான விலையேற்றம். தொழில் துறை வீழ்ச்சி. பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களையும் தொழில் துறையினரையும் மீட்டெடுக்க தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம். கட்சி தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் தமிழகத்தில் ஆட்சியை அமைத்தவர் அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய். தமிழக வெற்றி கழகத்தில் இந்த வெற்றி இந்திய திருநாட்டில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக என்ற தொடர்ச்சியான ஆட்சி அமைப்பு முறையை மாற்றி, திமுகவை எதிர்க்கட்சி வரிசையிலும், அதிமுகவை மூன்றாவது இடத்திற்கும் தள்ளியது TVK. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் வகையில் மிகக் கடுமையாக விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் தொழில்துறை என்பது கடந்த ஆறு மாதங்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் சேலத்தை சேர்ந்த பிரபல தொழில் முனைவோர்கள். குறிப்பாக தமிழக அரசின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த முன்னாள் முதல்வர்கள் கக்கன், அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன், செல்வி. ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்று குறுகிய காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது கிடையாது என்றும், இதற்கு TVK தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களையும் குறிப்பாக அடித்தட்டு நடுத்தர மக்களையும் தொழில் முனைப்பவர்களையும் தொழில்துறையினரையும் மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சேலத்தை சேர்ந்த தொழில் முனை பவர்கள்.
இது ஒரு புறம் இருக்க ஒரு அரசின் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழக முன்னாள் முதல்வர் கக்கன் உள்ளிட்டோரை நினைவில் கொண்டு அதன்படி தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மட்டும் என்பது மட்டுமல்லாமல், பள்ளி கல்லூரிகள் மற்றும் குடும்பப் பிரச்சினைக்காக அந்த துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை போல தமிழக அரசியல் அங்கம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் அந்த கவுன்சிலிங் மீறி அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் சட்டமன்றத்தில் இருந்தே அவர்களை தூக்கி எறிய வேண்டும் என்றும் வேதனை தெரிவித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தாவே சட்டமன்ற உறுப்பினரால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பிரச்சனை. தமிழக அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சனை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் தற்பொழுது வரை சம்பந்தப்பட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும் சரி அரசு ரீதியாகவும் சரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அனைத்து தரப்பினரின் வேதனை குரலாகவே உள்ளது ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பெண் மாவட்ட ஆட்சியருக்கு இந்த நிலை என்றால் பெண்களின் பாதுகாப்பு கருவி சிங்கப்படை என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது எதற்கு என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர் பொதுமக்கள். தமிழக முதல்வர் சேலம்,
தமிழக வெற்றி கழகம். கட்சி தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் தமிழகத்தில் ஆட்சியை அமைத்தவர் அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய். தமிழக வெற்றி கழகத்தில் இந்த வெற்றி இந்திய திருநாட்டில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக என்ற தொடர்ச்சியான ஆட்சி அமைப்பு முறையை மாற்றி, திமுகவை எதிர்க்கட்சி வரிசையிலும், அதிமுகவை மூன்றாவது இடத்திற்கும் தள்ளியது TVK. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் வகையில் மிகக் கடுமையாக விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் தொழில்துறை என்பது கடந்த ஆறு மாதங்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் சேலத்தை சேர்ந்த பிரபல தொழில் முனைவோர்கள். குறிப்பாக தமிழக அரசின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த முன்னாள் முதல்வர்கள் கக்கன், அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன், செல்வி. ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்று குறுகிய காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது கிடையாது என்றும், இதற்கு TVK தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களையும் குறிப்பாக அடித்தட்டு நடுத்தர மக்களையும் தொழில் முனைப்பவர்களையும் தொழில்துறையினரையும் மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சேலத்தை சேர்ந்த தொழில் முனை பவர்கள். இது ஒரு புறம் இருக்க ஒரு அரசின் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழக முன்னாள் முதல்வர் கக்கன் உள்ளிட்டோரை நினைவில் கொண்டு அதன்படி தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மட்டும் என்பது மட்டுமல்லாமல், பள்ளி கல்லூரிகள் மற்றும் குடும்பப் பிரச்சினைக்காக அந்த துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை போல தமிழக அரசியல் அங்கம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் அந்த கவுன்சிலிங் மீறி அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் சட்டமன்றத்தில் இருந்தே அவர்களை தூக்கி எறிய வேண்டும் என்றும் வேதனை தெரிவித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தாவே சட்டமன்ற உறுப்பினரால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பிரச்சனை. தமிழக அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சனை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் தற்பொழுது வரை சம்பந்தப்பட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும் சரி அரசு ரீதியாகவும் சரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அனைத்து தரப்பினரின் வேதனை குரலாகவே உள்ளது ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பெண் மாவட்ட ஆட்சியருக்கு இந்த நிலை என்றால் பெண்களின் பாதுகாப்பு கருவி சிங்கப்படை என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது எதற்கு என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.
S.K.சுரேஷ்பாபு.
TVK தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திற்குள் கடுமையான விலையேற்றம். தொழில் துறை வீழ்ச்சி. பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களையும் தொழில் துறையினரையும் மீட்டெடுக்க தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ???. பொறுத்திருந்து பார்ப்போம். .



0 coment rios: