வியாழன், 26 செப்டம்பர், 2024

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமை வகித்தார். 

மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். துறைவாரியான சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். நிறைவான பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.
டைக்கின் குளிர்சாதன நிறுவனத்தின் முதல் கிளை  சேலத்தில் துவக்கம். நிறுவனத்தின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சேலத்தில் துவக்கி இருப்பது பெருமையாக உள்ளது. டைக்கின் ஏர் கண்டிஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் கோயல் பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உலக அளவில் எத்தனையோ குளிர்சாதன உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தாலும் ஜப்பானிய டைக்கின் நிறுவனம் உலக அளவில் மிகச்சிறந்ததாகவே கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நூறாவது ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது. மேலும் இந்திய அளவில் டைக்கின் நிறுவனம் 450-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அளவில் 13 கிளைகளைக் கொண்டு செயல்படும் இந்த கைக்கு நிறுவனம் சேலத்தில் முதன்முதலாக தனது கிளையை சேலம் சுவர்ணபுறையில் துவக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் டைக்கின் ஏர் கண்டிஷன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் கோயில் மற்றும் மண்டல துணைத் தலைவர் ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துக்கு விளக்கு ஏற்றும் துவக்கி வைத்தனர்.
நிறுவனத்தில் மண்டல துணை பொது மேலாளர் அசோக் குமார் மற்றும் ஷோரூம் உரிமையாளர் ராஜா உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்த இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் உலக அளவில் சிறந்து விளங்கும் டைத்தின் நிறுவனத்தின் ஷோரூம் சேலத்தில் முதன் முதலாக துவக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் 100 வது ஆண்டில் சேலத்தில் துவக்கப்பட்டது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்தனர். தங்களது நிறுவனத்தில் முக்கால் டன் ஏசி முதல் 2000 டன் ஏசி வரை கிடைக்கும் என்றும், ஸ்பிலிட் ஏசி சென்ட்ரலைஸ்டு ஏசி உட்பட அனைத்து விதமான தேசிய உபகரணங்களும் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்,
அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு சோறும் இருக்கு திரையரங்கம் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இடங்களுக்கும் தேவையான அனைத்து விதமான குளிர்சாதன வசதிகளுக்கு தேவையான அனைத்து விதமான உபகரங்களும் தங்களிடம் கிடைக்கும் என்று கூறிய அவர்கள் தங்களது சோர்வு மில் விற்பனை மட்டுமல்லாமல் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும் என்றும் இது போக தங்களது நிறுவனத்தின் ஒரிஜினல் உதிரி பாகங்களும் இந்த ஷோரூமில் கிடைக்கும் என்று டைக்கின் ஏர் கண்டிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் கோயில் மற்றும் மண்டல துணைத் தலைவர் ராவ் ஆகியோர் தெரிவித்தனர்.