ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பாஜகவின் ஓ.பி.சி அணி மாநிலத் துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: