ரொம்ப காலமா குண்டும் குழியுமாக இருக்கிற ரோட்டை போடுங்க மேடம்..!
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதியான கிருஷ்ணா தியேட்டர் பின்புறம் மோசிக்கிரனார் வீதி.1ல் ரொம்ப காலமாக இப்பகுதி மண் ரோடுகளாகவும், குண்டும் குழியும் ஆகவும் காணப்படுகிறது,
இது காரணம் இப்பகுதியில் எல் & டி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதைவட மின்சார கேபிள் பதிக்கும் பணிகளை மாநகாரட்சி நிர்வாகம் செஞ்சிட்டு இருந்தாங்க...
இப்போ, பாதாள சாக்கடை பணிகள் மட்டும் நடத்துகிட்டு இருக்கு, ஆகையால் இப்பணிகள் சீக்கரமா முடிச்சி, இப்பகுதியில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென மாநகர மேயர், துணை மேயர் மற்றும் உதவி ஆணையாளர் உள்ளிட்டவர்களிடம் 40வது வார்டு அன்புதம்பி தலைமையில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
0 coment rios: