மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொறுப்பு) முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 322 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கட்கிழமை நடந்தது.
0 coment rios: