வெள்ளி, 15 டிசம்பர், 2023

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிசம்பர் 16) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத்நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதி தாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை,பெரியார் நகர், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூர் சாலை.

வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் மெயின் ரோடு, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யா நகர், முதலித்தோட்டம், மல்லி நகர், ஈ.பி.பி. நகர், கந்தையன்தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக் கம் நகர், ரோஜா நகர், அருள்வேலவன் நகர் மற்றும் எல்விஆர் காலனி.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்ப்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐஆர்டிடி கல்லூரி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர் பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம் நகர், கனிராவுத் தர்குளம், காவிரி நகர், பாலாஜி நகர், எஸ்எஸ்டி நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் மற்றும் சேவாக்கவுண்டனூர்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ் பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவாங்காட்டுவலசு, ஆலந்தூர் , கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம் பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய்ஊத்துக்குளி, செங்கரை பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகர், ரைஸ் மில் சாலை, ஈபி நகர், என்ஜிஜிஓ நகர், கேஏ எஸ் நகர், இந்தியன் நகர், டெலி போன் நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டி பாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன் பாளையம் மற்றும் காகத்தான்வசு.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளி யம்பாளையம், முத்தையன்வலசு, கரட்டுப்பதூர் மற்றும் வள்ளிபுரம்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறைசேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிநகர் முழுவதும், மூன் ரோடு,ஊராட்சிக் கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்ஜிஜிஓ காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டி பாளையம், சக்திநகர், கொட்டக்காட்டுபுதூர், மோளகவுண்டன்புதூர், செல்லம்பகவுண்டன்பாளையம் மறங வாய்க்கால்பாளையம்.

நம்பியூர், புதுசூரிபாளையம், மலையப்பாளையம், நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, யூனியன் ஆபீஸ், நம்பியூர் டவுண். கொன்னமடை, வெங்கிட்டுபாளையம் காலிபாளையம், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகள், கோசணம். ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்டமேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை, எலத்தூர், கடசெல்லிபாளையம், கள்ளங்காட்டு பாளையம்,மலையப்பாளையம், ஒழலக்கோவில், சின்ன செட்டிபாளையம், பெரிய செட்டிபாளையம், ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், ஐயப்பா நகர். பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைக் கவுண்டன் புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.

சத்தியமங்கலம் செண்பகபுதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, வி.ஐ.பி.நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன் சாலை, தாண்டாம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காரப்பாடி, கனவுக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பளையம் மற்றும் வெங்கநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: