ஈரோடு மாவட்டத்தில், நாளை (டிசம்பர் 19) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல் பகுதி.
சிப்காட் - II துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம் மற்றும் காசிபில்லாம்பாளையம்.
சிப்காட் - III துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வடக்கு பெருந்துறை, கிராமிய பிரிவுக்குட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம், சின்னவேட்டுவ பாளையம், பெரியவேட்டுவ பாளையம், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை மெயின் ரோடு, சின்னமடத்துப் பாளையம், ராஜவீதி, பெரியமடத்துப் பாளையம், மேக்கூர், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர். சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர் மற்றும் கூட்டுறவு நகர்.
சத்தியமங்கலம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசகுட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம் மற்றும் கொங்கு நகர்.
பெரும்பள்ளம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கெம்மநாயக்கன்பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னகுளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகனல்லி மற்றும் அத்தியூர்.
மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், மற்றும் காசிபாளையம்.
பெரிய கொடிவேரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெரியகொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிபுதூர், டி.ஜி.புதூர், ஏழூர் மற்றும் கொண்டப்பநாயக்கன்பாளையம்.
0 coment rios: