நிகழ்ச்சிக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கி, பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: