பின்னர், அவர்கள் வைத்திருந்த பொங்கலை அனைவருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு செய்திகள் | Latest Erode News: ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா
ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் மகளிர் சுய உதவிக்குழுக்களால் போடப்பட்ட கோலங்களை பார்வையிட்டார்.
0 coment rios: