கூட்டத்தில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த பவானி, சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு உடனடி நடிவடிக்கையாக மருத்துவ காப்பீட்டு அட்டையினை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ராஜகோபால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 coment rios: