சேலம். S.K. சுரேஷ்பாபு.
சிறப்பாக பணியாற்றிய பெண்களை கௌரவித்தது பெண்கள் தின விழாவை கொண்டாடினர்
சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் அதிக அளவில் பெண்களுக்கு சுய உதவி குழுவிற்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஐடிஎப்சி வங்கி பெண்களுக்கு அதிக அளவில் சுழல் நிதியை வழங்கி வருகிறது அதே போல பெண்களை பணியாளர்களாக கொண்டு அனைவருக்கும் சம உரிமையும் சம ஊதியத்தையும் வழங்கி பெண்களை மையமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஐ டி எப் சி வங்கி இந்த வங்கியில் பணி புரியும் பெண்களுக்கும் சிறந்த முறையில் வங்கி வழங்கிய சுய உதவி குழு தொகையை சிறப்பாக செலுத்திய குழுவினருக்கும் இந்த பெண்கள் தினத்தில் அவர்களை அடையாளப்படுத்துவதில் ஐடிஎப்சி வங்கி பெருமை கொள்கிறது இன்று பேசினார் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டுதான் இந்த வங்கி சேவையில் இணைந்துள்ளதாக வங்கி நிர்வாகித்தின தெரிவித்தனர் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பெண்கள் தின விழாவாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: