சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கல்லூரி மாணவிகளுடன் பாடல் பாடி நடனமாடி கொண்டாடிய ஜோ பட நடிகை....
பல்வேறு திரை இசை பாடலுக்கு பாடல் பாடி அசத்திய பாடகி மானசி...
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் கொண்டாட்டம்
இன்று நடைபெற்றது.
இதில் பிரபல திரைப்பட நடிகை ஜோ பட புகழ் நாயகி மாளவிகா மனோஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார் தொடர்ந்து பல்வேறு பாடல்கள் பாடியும் அசத்தினார்.
தொடர்ந்து பாடகி மானசி பங்கேற்று பல்வேறு திரையிசை பாடலுக்கு பாடல் பாடி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண் கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது ஆடி பாடி உற்சாகமாக கல்லூரி தினத்தை கொண்டாடினர்.
0 coment rios: