மாக்கையா தனது ஜோரைக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்று இரவு காவலுக்கு இருந்தார். அப்போது, நாய் குரைப்பதை கேட்டு வெளியே வந்தபோது, அருகில் காட்டு யானை நடமாடுவதை கண்டார். யானையை விரட்ட முயன்றபோது, அது திடீரென அவரை துரத்தியது. தப்பிக்க முயற்சித்தும், யானை அவரை பிடித்து தும்பிக்கையால் தூக்கிப்போட்டு மிதித்தது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்து விவசாயிகள், யானையை விரட்டினர். ஆனால், அప్పటిக்கே மாக்கையா உயிரிழந்து விட்டார். தகவல் அறிந்து வந்த தாளவாடி போலீசார் மற்றும் ஜீர்கள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: