சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். அவருடன் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், வழக்கறிஞர் தனசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: