மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நினைவாக ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே குமாரவலசிலுள்ள அவரது இல்லத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் தியாகத், பஞ்சாப் பசவராஜ், கர்நாடகா
பி.டி ஜான், கேரளா முத்து விசுவநாதன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
வழக்கறிஞர் பெ.மு குழந்தைவேலு, வெயில் எரிக்காற்று குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கோபால், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன் உட்பட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
0 coment rios: