சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்
கட்டிட தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக, மிகுந்த சிரமத்திற்கு இடையே வெற்றிகரமாக
பொன்னுமணி என்பவரை தொழில் முனைவர்களாக
உருவாக்கி உள்ளது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்
திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் மழைவாழ் சமுதாயத்தைச் சார்ந்த( ST) பொன்னுமணி,அவர்களுக்கு அடரன்ஸ் தொழில் முனைய 14 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் வங்கி கடன் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது,
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,
இனி வரும் எதிர்காலங்களில் அனைத்து பட்டியலின மக்களையும் தொழில் முனைவோர்களாக ஆக்குவது எங்களுடைய கனவு திட்டமாக இருக்கிறது மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்
திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய வேண்டுமா?
தொழில் முனைவோர்களாக நீங்கள் உருவாக்க வேண்டுமா ஆலோசனைக்காக, தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட
தொழிலாளர்கள் நல சங்கம்
தொடர்பு கொள்ளவும் ( 7558189595 ) என்று அந்த அமைப்பின் நிறுவனர் ராம்ஜி தெரிவித்துள்ளார்.
0 coment rios: