சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகர திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோல்டு V. குமார் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை சேலம் மாநகர திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் ஓ.டெக்ஸ் இளங்கோவன் அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 coment rios: