S.K. சுரேஷ்பாபு.
சேலம் அயோத்தியாபட்டணம் அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி திருக்கோயில் அம்மாவாசை திதியை ஒட்டி ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரம் காப்பு சிறப்பாக அலங்காரம் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் அயோத்தியாபட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பிரதான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார் சுரேஷ் சிறப்பாக செய்திருந்தனர்.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பட்டாச்சாரியார் சுரேஷ் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: