சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு மாநில செஸ்பாக்ஸிங் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு.
தமிழ்நாடு மாநில செஸ்பாக்ஸிங் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தலைவராக K. ஜான் ஜோசப் அவர்களும், பொதுச் செயலாளர் மற்றும் பயிற்சியாளராக R. பைஜ் அகமது அவர்களும், துணைத் தலைவர்களாக தாரை ராஜகணபதி, பேராசிரியர் சீனிவாசன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல செயலாளர்களாக கோபிநாத், சாகுல் ஹமீத் மற்றும் ரியாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளராக சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர்களாக பைஸ் கான், செல்வகுமார் மற்றும் சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் தேர்வு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
0 coment rios: