சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவருக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பிறந்தநாள் வாழ்த்து.
ஜூன் 1ல் பிறந்தநாள் விழா காணும் தமிழக மகிலா காங்கிரஸ் மாநில துணைத்தலைவரும், சேலம் மாநகர துணை மேயருமான திருமதி. சாரதா தேவி மாணிக்கம் அவர்களுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிச்சாமி, பூங்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
0 coment rios: