வியாழன், 30 மே, 2024

தமிழக அமைச்சருக்கு, சேலத்தைச் சேர்ந்த Dr. நாகா. அரவிந்தன் பிறந்தநாள் வாழ்த்து.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல துறை அமைச்சர் திரு. K.S. மஸ்தான் அவர்களுக்கு பிறந்தநாள் விழா. அவருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: