ஞாயிறு, 2 ஜூன், 2024

முன்னாள் முதலமைச்சர் காலம் சென்ற டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

காலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா. 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உயிருடன் இருந்த காலகட்டத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என்றும் மறையாத உதய சூரியனே இந்த நாளில் உங்களை வணங்குகிறோம் என்று, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனருமான, சிறந்த சமூக சேவகர் என்ற விருது பெற்ற சேலத்தைச் சேர்ந்து Dr. நாகா.  அரவிந்தன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: