சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வாய்க்கால் பட்டறை அரசு உயர்நிலை பள்ளியில் பிரஷர்ஸ் டே புதிதாக முதல் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவிகளே வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் குழந்தைகள் முதல் மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், ரோஜாக்கள் மற்றும் சாக்லேட் கொடுத்தும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் வாய்க்கால்பட்டறை மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, செயலாளர் லோக முத்து மற்றும் வழக்கறிஞரும் சேலம் மாமன்ற திமுக உறுப்பினருமான தெய்வலிங்கம்,
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகாந்த் பிரசாத், லோகமுத்து செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: