சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி வெற்றி. அவருக்கு Dr. நாகா. அரவிந்தன்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக MP-யாக மாபெரும் வெற்றி பெற்ற திமுக துணை பொது செயலாளர் ஆன திருமதி கவிஞர் கனிமொழி அவர்களுக்கு, ஆரிய வைத்திய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனமான சேலத்தைச் சேர்ந்த குளோபல் அம்பாசிடர் விருது பெற்ற Dr. நாகா. அரவிந்தன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
0 coment rios: