S.K. சுரேஷ்பாபு.
சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. T.M. செல்வகணபதி M.,A.,L.L.B., அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். பதிலுக்கு திரு T.M. செல்வகணபதி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிச்சாமிக்கு திமுக துண்டை அணிவித்து கௌரவித்தார்.
0 coment rios: