சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மேதகு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு, இளம் சாதனையாளர் Dr. நாகா. அரவிந்தன் பிறந்தநாள் வாழ்த்து.
இன்று பிறந்தநாள் விழா காணும் புதுவை மாநில மேதகு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், இளம் சாதனையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சேலத்தைச் சேர்ந்த Dr. நாகா. அரவிந்தன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
0 coment rios: