சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தமிழின போராளி மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்பசுமை நாயகர் தன்னிகரில்லா தலைவர் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தமிழ்நாடு அரசாணை 161 படி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது
மனு அளித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் எருமாபாளையம் குமார்,தாரை மணி,மேட்டூர் நவீன்,
மாவட்ட மாணவர் சங்க தலைவர்கள் வழக்கறிஞர் மோகன்ராஜ். ,தர்மராஜ், குப்புசாமி.,,
பாமக ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார். மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் தௌசம்பட்டி V.M.S வேலுசாமி., கண்ணன்,நந்தகுமார்,பவித்ரன்.,கலைசெல்வன், ஆகியோர் மனு அளித்தனர் .....
0 coment rios: