ஈரோடு துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திருநகர் காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, ஆர்.கே.வி. ரோடு, பிரப் ரோடு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலக, டவர்லைன் காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு மற்றும் நேதாஜி ரோடு.
வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவு சிங் யூனிட், நாடார் மேடு (ஒரு பகுதி), சாஸ்திரி நகர் (ஒரு பகுதி), நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடீசியா தொழிற்பேட்டை (சோலார்), போக்குவரத்து நகர், சோலார்புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு. பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி. 46 புதூர் (19 ரோடு பகுதி), பச்சபாளி ஒரு பகுதி, சஞ்சய் நகர், பாலுசாமி நகர் மற்றும் சி.எஸ்.ஐ. காலனி.
அந்தியூர் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தோட்டகுடியாம்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், பருவாச்சி, எண்ணமங்கலம், கோவிலூர், கெட்டிசமுத்திரம், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.
பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், 3 ரோடு, ஊராட்சிகோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டுக்காட்டு புதூர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.
கோபி நல்லக்கவுண்டன்பாளையம் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு மருத்துவமனை வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.
சத்தி செண்பகபுதூர் துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, வி.ஐ.பி. நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காபாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், மற்றும் தாண்டம்பாளையம்.
கொடுமுடி துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம்.குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம் மற்றும் தளுவம்பாளையம்,
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (மின்தடை நேரம் - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டுவலசு, பொட்டி நாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், பாரதிநகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஈபி நகர், என்ஜிஜிஓ நகர், கேஏஎஸ் நகர், இந்தியன் நகர் மற்றும் டெலிபோன் நகர்.
0 coment rios: