S.K. சுரேஷ்பாபு.
தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை.
சேலம் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளான இன்று சேலம் மாநகர மாவட்ட செயலாளரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் கதிர் ராஜரத்தினம், மாநில பசுமைத்தாயக இணைச் செயலாளர் சத்திரிய சேகர், மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் அண்ணாமலை, சின்னசாமி, சோடா சண்முகம், மாணவர் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், மாணவரணி செயலாளர் ரஞ்சித் , மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: