S.K. சுரேஷ்பாபு.
தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் பகுத்தறிவு பகலவருக்கு மாலை அணிவித்து மரியாதை.
பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, அஸ்தம்பட்டி CSI பாலர் இல்லத்தில் உள்ள 100 குழந்தைகளுக்கு உணவு பொருட்களை் வழங்கபட்டது.
இந்த நிகழ்வுகளில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக சன்முகம், ரூபிணி, சுந்தரம், குமார், அருள், சுப்ரமணி ஆகியோர் பங்கெடுத்தனர்.
0 coment rios: