இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு கதர் சிட்டம் மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: