S.K. சுரேஷ்பாபு.
சேலம் 44வது கோட்டத்தில் பழமையான கிணறு தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை. விசிக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்தில் கஸ்தூரிபாய் தெருவின் பொதுக்கிணறான நடுக்கிணறு தூர்வாருவதற்காக விசிக மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.முரளிசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.மொட்டையாண்டி , டிங்கர் சூரி, விசிக கோட்ட செயலாளர் கோழி சண்முகம், கேபிள் முருகேசன், கதிரேசன், செல்வம், தியாகு, சதீஸ் மற்றும் ஊர் நாட்டாமைகள் சந்திரன், ஜெகா,தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: