S.K. சுரேஷ்பாபு.
சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. குறிப்பாக சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது மக்களின் நலன் கருதி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டவர்கள் திட்ட பணிகள் அனைத்தையும் மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் நாள்தோறும் அதிகாலை முதல் தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் நடைபெற்று முடிந்த பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தும் தனது வாழ்வை மாநகர குறிப்பாக ஒன்பதாவது போட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லி குட்டை ஏரியை ஆய்வு செய்ய, மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த ஏரி நீரில் கழிவுநீர் ஏதேனும் கணக்கின்றதா இதனால் பொது மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும் மாமன்ற உறுப்பினர் கைலிங்கம் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு அர்ப்பணிக்க உத்தரவிட்டனர்.
0 coment rios: