அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் உள்ளிட்ட பாமகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் சார்பாக அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பு செயலாளர் வக்கீல் குமார், துணைச் செயலாளர் கள், ராஜமாணிக்கம், சங்கர், பகுதி செயலாளர்கள் சின்னசாமி,திரிசங்கு அண்ணாமலை, கார்த்தி, டிவிஷன் செயலாளர் அழகேசன், பூக்கடை சுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: