வெள்ளி, 13 டிசம்பர், 2024

குழந்தைகளின் தலைமை பண்புகள் மற்றும் திறன் மேம்படுதல் மதிப்பு போன்றவற்றினை சிறப்பாக மேம்படுத்தவும் சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான ஒரு களமாக CONCLAVE-24 நிகழ்ச்சி அமையும். தங்கம் சர்வதேச பழியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆகியோர் தகவல்.