ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டு வந்த மரு.மனிஷ்.என் மாற்றப்பட்டு புதிய அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடி மாற்றம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
0 coment rios: